மேலும் அறிய
Cinnamon Benefits : லவங்கப்பட்டையில் இத்தனை நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சே!
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையின் நன்மைகளை காணலாம்.
![மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையின் நன்மைகளை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/5ed47b236b122627ce4a114870ff50fb1682146479537571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவங்கப்பட்டை
1/6
![மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/83eccda5bb29ba79da1cbb49188f31b742e58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
2/6
![இலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட்கள், விட்டமின் ஏ, இ,டி,கே போன்றவை நிறைந்திருக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/2973809eaafc9dcc7490d0924a3aa21a0c6fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட்கள், விட்டமின் ஏ, இ,டி,கே போன்றவை நிறைந்திருக்கின்றன.
3/6
![உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/9ca2dd2ac6f06c55ab5b06f9762b8187d4775.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.
4/6
![லவங்கப்பட்டையின் நறுமணமானது மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/642342cfb46f0780f945b80d473f04bc43922.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவங்கப்பட்டையின் நறுமணமானது மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.
5/6
![உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/cc71fc9b3ec396ef83b63a8ed2e7e03c93f9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
6/6
![வயிற்று வலி, குமட்டல்,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/48c9e2ea17347697402a3551cdb604694bd74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வயிற்று வலி, குமட்டல்,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
Published at : 22 Apr 2023 02:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion