மேலும் அறிய

Cuddalore Power Shutdown: கடலூரில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Cuddalore Power Shutdown 19.07.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை அறிவிப்பு.

Cuddalore Power Shutdown 19.07.2025: கடலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார், செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பர் நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக பகுதி, செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு.

சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன்பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜிவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், சி.இ.ஓ., பகுதி, உச்சிமேடு, நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ்.எச்.பி., பகுதிகள், கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை பகுதி, குறிஞ்சி நகர்.

சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப் பேட்டை, கன்னி தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம்.

கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூர்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதி நகர், வள்ளலார் நகர், ஆர்.சி., தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ.

பெண்ணாடம், திட்டக்குடி, கொட்டாரம், சத்தியவாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:

பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம்.

கோழியூர், வசிஸ்டபுரம், பட்டூர், எழுமத்துார் போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை. பு.முட்லுார், சிதம்பரம்,

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:

பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை, சிதம்பரம், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை.

காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லுார், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்களம், ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், புத்துார், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லுார், கந்தகுமாரன், பெருங்களூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர்.

விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலுார் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க., நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை.

சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன் ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்ன கண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
Embed widget