மேலும் அறிய
Vijay Selfie : கொஞ்சம் கியூட்.. கொஞ்சம் காமெடி.. வைரலாகும் விஜய்யின் லேட்டஸ்ட் லுக்!
Vijay Selfi : சென்னையில் நடைபெறும் GOAT படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகின்றன.

விஜய்யின் லேட்டஸ்ட் செல்ஃபி
1/5

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் GOAT.
2/5

டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
3/5

பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மைக் மோகன், பிரேம்ஜி என மிக பெரிய திரை பட்டாளம் இப்படத்தில் நடிக்கிறது.
4/5

முழுவீச்சில் நடைபெற்று வரும் GOAT படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய். அந்த வீடியோ மற்றும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5/5

மிகவும் கேசுவலான லுக்கில் இருந்த விஜய்யை பார்க்க ரொம்ப கியூட்டாகவும், கொஞ்சம் காமெடியாவும் இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
Published at : 11 Jan 2024 01:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement