மேலும் அறிய
Sundar C : முத்தம் கொடுத்த குஷ்பூ.. சுந்தர் சி பிறந்தநாள் பார்ட்டி.. குவிந்த திரைப்பிரபலங்கள்! விஷால் முதல் மீனா வரை
Sundar C : இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி-யின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

சுந்தர்.சி
1/12

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சுந்தர்.சி தனது 57 -வது பிறந்த நாளை கொண்டாடினார்.
2/12

தனது மனைவி குஷ்புவுடன் அன்பை பகிர்ந்த சுந்தர்.சி
3/12

கணவர் சுந்தர்.சி-க்கு முத்த மழை பொழிந்த குஷ்பூ
4/12

நடிகர் விஷாலுடன் குஷ்பு எடுத்தக்கொண்ட புகைப்படம்
5/12

காமெடி நடிகர்களான வைகைப்புயல் வடிவேலு மற்றும் யோகி பாபு
6/12

நடிகர் பிரசன்னா, நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் சினேகா
7/12

இயக்குனர் பி.வாசுவுடன் ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பூ
8/12

சுந்தர்.சி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள்
9/12

90-களில் கொடிக்கட்டி பகிர்ந்த இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ் ரவிக்குமார் , வடிவேலுவுடன் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியினர்.
10/12

மதகஜராஜா வெற்றிக் கூட்டணியுடன் இயக்குனர் மணிரதனம்
11/12

புன்னகை அரசி சினேகாவுடன் இயக்குனர் சுந்தர் சி
12/12

வின்னர் பட வெற்றி கூட்டணி
Published at : 23 Jan 2025 09:14 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion