மேலும் அறிய
Actress Priyamani pics | அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ - பிரியாமணி போட்டோஷூட்

பிரியாமணி
1/8

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
2/8

உலகத்திலிலேயே மிகப்பெரும் பூவும் நீயடி.. நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி
3/8

சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி.. உன் பார்வையால்
4/8

சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
5/8

இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
6/8

இயந்திர மனிதனைப்போல் உன்னை செய்வேனே.. இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே...
7/8

அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்.. அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
8/8

கவிஞனுக்கெல்லாம் குறும்பு அதிகம்.. கவிஞனின் குறும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
Published at : 11 Aug 2021 09:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement