மேலும் அறிய
The Road Short Review : இன்னும் சிறப்பான சாலையாக அமைந்திருக்கலாம்.. திரிஷாவின் தி ரோடு படத்தின் குட்டி விமர்சனம்!
The Road Short Review : படத்தின் முதல் பாதிக்கு நேர்மாறாக கரடு முரடான ரோடு போல் இரண்டாம் பாதி எங்கெங்கோ செல்கிறது.

தி ரோடு த்ரிஷா
1/6

நடிகை த்ரிஷா, டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி , செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தி ரோடு படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
2/6

பாதிக்கப்பட்டவர்களின் அமைதி தான் அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணம், அவர்கள் அமைதியாக போகக் கூடாது எனும் படத்தின் வசனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி ரோடு’.
3/6

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு, NH 44 எனும் சாலை பாதிப்பிற்கு உள்ளாகும் த்ரிஷா, டான்சிங் ரோஸ் சபீர் ஆகிய இருவரையும் ஒன்றிணைக்கிறது. இருவருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி கதையின் தூணாக விளங்குகின்றனர்.
4/6

முதல்பாதி விறுவிறுவென பயணித்து, பக்கா த்ரில்லர் கதை அனுபவத்தை தந்து எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறாக ரோடு போல் எங்கெங்கோ செல்கிறது.
5/6

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு பெரும் ப்ளஸ்! அலுப்பு தட்டும் இடங்களிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ்.
6/6

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் எனக் கூறப்பட்ட்டாலும் கதையில் நம்பகத்தன்மை குறைவாகவும், மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட உணர்வையும் படம் தருகிறது. ‘தி ரோடு’ இன்னும் சிறப்பான சாலையாக அமைந்திருக்கலாம்!
Published at : 07 Oct 2023 12:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion