மேலும் அறிய
Bhavani Sre Photos : சூரியின் ரீல் ஜோடி..விடுதலை பட நாயகி பவானி ஸ்ரீயின் விண்டேஜ் க்ளிக்ஸ்!
Bhavani Sre Photos : விடுதலை படத்தில் பாப்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்த பவானி ஸ்ரீயின் ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை காணலாம்.

பவானி ஸ்ரீ
1/5

ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் மற்றும் ஜி.வி.பிரகாஷின் தங்கையுமான பவானி ஸ்ரீ விடுதலை படத்தில் தமிழரசி (பாப்பா) எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
2/5

இதற்கு முன்பாக க.பெ.ரணசிங்கம் படத்தில் மாயியாகவும், பாவக் கதைகள் ஆந்தாலஜியில் சாஹிராவாகவும் நடித்திருந்தார்.
3/5

இது என்ன மாயம், சில சமயங்களில் ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
4/5

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டு பாடாமல் இருந்தால் எப்படி..? ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பில் உருவான புத்தம் புது காலை படத்தில் 3 பாடல்களை பாடியுள்ளார்.
5/5

இதுபோக ஒரு வெப் தொடரிலும், சுயாதீன இசை வீடியோவிலும் பங்காற்றியுள்ளார்.
Published at : 31 Jan 2024 01:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement