மேலும் அறிய
Advertisement

Shah Rukh Khan : துபாய் நம்ம கோட்டை.. வருடா வருடம் புர்ஜ் கலிஃபாவில் காட்சி தரும் ஷாருக் கான்!
Shah Rukh Khan : துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ஜவானின் ட்ரெய்லரை காண பல ரசிகர்கள் குவிந்தனர்.

ஷாருக்கான்
1/7

அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படமான ஜவான் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/7

இதனையொட்டி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது.
3/7

இந்நிகழ்வை நேரில் காண அட்லீ, பிரியா, அனிருத், ஷாருக்கான் உள்ளிடோர் துபாய்க்கு சென்று இருந்தனர்.
4/7

படக்குழுவினர் அங்கு உரையாற்றினர்.
5/7

துபாயில் வாழும் ஷாருக்கானின் ரசிகர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
6/7

இந்தியாவை தாண்டி, பாகிஸ்தானிலும் மற்ற அரபு நாடுகளிலும் ஷாருக் கானுக்கு ரசிகர்கள் உள்ளனர். அங்கு இருக்கும் ரசிகர்கள் ஷாருக்கின் ஆரம்பகால கட்டத்திலிருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
7/7

துபாயில் பல வீடுகளை வாங்கியுள்ள ஷாருக், அந்நாட்டின் சுற்றுலாத்துறையின் விளம்பர தூதர் ஆவார். துபாயின் கோல்டன் வீசாவை பெற்ற ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷனிற்கும் புர்ஜ் கலிஃபாவில் ஸ்பெஷல் வாழ்த்து திரையிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 01 Sep 2023 04:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion