மேலும் அறிய
கடலைவிட கவர்ச்சியாக சாக்ஷி அகர்வால்...பிகினியில் வெளியிட்ட புகைப்படங்கள்
ஹனீமூன் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ள நடிகை சாக்ஷி அகர்வால் பிகினி உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்

சாக்ஷி அகர்வால், சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்
1/6

சின்னத்திரையில் கரியரைத் தொடங்கிய சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்
2/6

அட்லீ இயக்கிய ராஜா ராணி , ரஜினி நடித்த காலா , அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
3/6

தனது நீண்ட கால நண்பராக இருந்த நவனீதன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் சாக்ஷி அகர்வால்
4/6

தற்போது மாலத்தீவில் தனது தேன் நிலவை கொண்டாடி வருகிறார்
5/6

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக தனது ஹனீமூன் ஃபோடோக்களை வெளியிட்டு வருகிறார்
6/6

அந்த வகையில் தற்போது கருப்பு நிற பிகினி உடையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
Published at : 19 Feb 2025 10:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion