மேலும் அறிய
Historical Fiction Movies : தமிழ் சினிமாவில் வெளிவந்த வரலாற்று புனைவு படங்கள்!
Historical Based Movies : வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்களை இங்கு பார்க்கலாம்.

வரலாற்று திரைப்படங்கள்
1/6

2006 ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
2/6

2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். வரலாற்றில் இடம்பெற்ற சோழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
3/6

2011 ஆம் ஆண்டு தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் பொன்னர் சங்கர். இது வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
4/6

2012 ஆம் ஆண்டு வெளிவந்த அரவான். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கினார். இது பிற்காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களை பற்றி எடுக்கப்பட்டது.
5/6

2014 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த கோச்சடையான். இந்த படம் மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
6/6

2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
Published at : 12 Jun 2024 03:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொது அறிவு
கிரிக்கெட்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion