மேலும் அறிய
Myna Nandhini : அன்பு மகனுக்கு முத்த மழை பொழியும் பெற்றோர்..மைனா நந்தினியின் குடும்ப புகைப்படம்!
Myna Nandhini:பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மைனா நந்தினி, தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

மைனா நந்தினியின் குடும்ப புகைப்படம்
1/9

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தவர் மைனா நந்தினி
2/9

அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் இல்லத்திலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார்
3/9

மைனா, யோகேஷ்வரன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்
4/9

இந்த ஜோடிக்கு துருவன் என்ற குழந்தை உள்ளது
5/9

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது, தனது குடும்பத்தினரை மிகவும் மிஸ் பண்ணுவதாக மைனா குறிப்பிட்டிருந்தார்
6/9

மைனா, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
7/9

இதில் தனது அன்பு மகன் மற்றும் கணவரை போட்டோ செய்துள்ளார், மைனா
8/9

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
9/9

மைனாவின் ரசிகர்கள் இந்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்
Published at : 01 Mar 2023 12:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion