மேலும் அறிய
Cool Suresh : பரணி ஸ்டைலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்ற கூல் சுரேஷ்..!
Cool Suresh : பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் சுவரேறி வெளிய செல்ல முயற்சித்துள்ளார் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷ்
1/6

70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7.
2/6

இந்த சீசனின் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவர் கூல் சுரேஷ்.
3/6

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள கூல் சுரேஷ், தற்போது பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏற் குதித்து வெளியேற முயற்சி செய்துள்ளார்.
4/6

நாற்காலியின் உதவியோடு சுவரை ஏறி குதிக்க முயன்ற கூல் சுரேஷை மணி தடுத்து நிறுத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5/6

பிறகு கன்பெஷன் அறைக்கு கூல் சுரேஷை அழைத்து அறிவுரை கூறினார், அப்போது கூல் சுரேஷ் கதறி அழுதுள்ளார்.
6/6

மேலும், அதன் பிறகு கேமரா முன் பேசிய கூல் சுரேஷ், தான் சொந்த காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டும் எனவும், தனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டார்.
Published at : 13 Dec 2023 02:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion