மேலும் அறிய
Archana Ravichandran : ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விஜே அர்ச்சனா.. டைட்டிலை தட்டித்தூக்க வாய்ப்புள்ளதா?
Archana Ravichandran : பிக்பாஸ் 7 போட்டியாளர்களுக்கு ட்ஃப் கொடுத்து, பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்த அர்ச்சனா ட்விட்டர் ட்ரெண்டிங்கிள் உள்ளார்.

பிக்பாஸ் 7 அர்ச்சனா
1/6

பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக தன் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
2/6

அதன் பின் தேன்மொழி பி.ஏ எனும் நாடகத்தில் நடித்தார்.இதுபோக டிமாண்டி காலனி 2 படத்தில் நடித்துள்ளார்.
3/6

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியானார்.
4/6

போரிங்காக போய் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இவர் வந்த பின் களைகட்டியது.
5/6

இவருக்கான தனி ரசிகர் படையும், மீம்ஸ் பக்கங்களும் உருவானது. இவ்வளவு நாட்கள், மக்களின் ஆதரவில் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார்.
6/6

நாளை நடக்க போகும் பிக்பாஸ் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஃபைனல் நிகழ்ச்சியில் வின்னர், ரன்னர் அறிவிப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Jan 2024 04:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion