மேலும் அறிய
Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமாரை தாக்கிய ப்ரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்..வனிதா பரபரப்பு புகார்..!
Vanitha Vijayakumar : நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார்
1/6

நட்சத்திர தம்பதியான விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
2/6

இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.
Published at : 26 Nov 2023 12:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025





















