மேலும் அறிய
Thalapathy 68 : இவர்தான் தளபதி 68 படத்தின் நாயகியா? ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
லியோ படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில், தளபதி 68 குறித்து அடுத்தடுத்த தகவல்கள் பரவிவருகிறது.

நடிகர் விஜய்
1/6

லியோ படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில், தளபதி 68 குறித்த அறிவிப்பு வந்தது. இப்படத்தை அட்லீ, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் இயக்கலாம் என்ற தகவல் பரவி வந்தது.
2/6

லியோ படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில், தளபதி 68 குறித்த அறிவிப்பு வந்தது. இப்படத்தை அட்லீ, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் இயக்கலாம் என்ற தகவல் பரவி வந்தது.
3/6

விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, 20 வருடங்களுக்கு பிறகு தளபதி 68 மூலம் இணைந்துள்ளனர்.
4/6

மாஸ்டர் படத்தில், ‘அந்த கண்ண பாத்தாக்கா’பாடலுக்கு யுவனின் குரல் ஹைலைட்டாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.
5/6

தற்போது தளபதி 68 படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
6/6

விஜய்யின் 50வது படமான சுராவில் நடித்த இந்த ஜோடி, 12 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக நெட்டிசன்ஸ் தகவல் பரவி வருகின்றனர்.
Published at : 26 May 2023 11:51 AM (IST)
Tags :
Thalapathy 68மேலும் படிக்க
Advertisement
Advertisement