மேலும் அறிய
Youth Icon award: 'ராசி உள்ள பக்கம் தினம் வெற்றி வந்து சேரும்' 40 வயதில் யூத் ஐகான் விருது பெற்ற தமிழ் நடிகர்!
Youth Icon award: விருதை பெற்று கொண்ட தனுஷ், 40 வயதில் யூத் ஐகான் விருது பெறுவேன் என்று சற்றும் நினைத்து பார்க்கவில்லை என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

தனுஷ்
1/6

2 ஆவது சிஐஐ தக்ஷின் மாநாடு ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
2/6

அதில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் சில தமிழ் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
3/6

அந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷிற்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது.
4/6

அந்த விருதை தனுஷிற்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வழங்கினார்.
5/6

விருதை பெற்று கொண்ட தனுஷ், 40 வயதில் யூத் ஐகான் விருது பெறுவேன் என்று சற்றும் நினைத்து பார்க்கவில்லை என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
6/6

விருதை பெற்ற தனுஷிற்கு ரசிகர்களும் திரை துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 21 Apr 2023 06:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement