மேலும் அறிய

கடும் வெயில் காற்று வாங்க மாடிக்கு சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு - மதுரையில் சோகம்

மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் எங்கு திரும்பினாலும் கடும் வெயில் - பொதுமக்கள் அவஸ்தை

இந்திய அளவில் மதுரையில் வெப்பம் அதிகளவு வீசுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுரை விமான நிலையம், கள்ளிக்குடி, திருமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி என மாநகரை சுற்றியுள்ள பகுதியிலும், செல்லூர், காந்திமியூசியம், ஐயர்பங்களா, கண்ணனேந்தல், ஜவகர்புரம் என மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 106 டிகிரி வரை வெயில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். நிழல்களை தேடி பொதுமக்கள் அழைந்து வருவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்

மொட்டைமாடியில் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை கரிமேடு மோதிலால் 2 -வது  தெரு சண்முகாநகரைச் சேர்ந்தவர் சதீஸ் குமார் (27). கட்டடம் கட்டும் தொழில் செய்துவரும், இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  இரவு வீட்டில் படுத்திருந்த சதீஸ்குமார் வீட்டில் புழுக்கமாக இருப்பதாகக்கூறி 2- வது மாடிக்கு தூங்கச் செல்வதாகக் தெரிவித்துச் சென்றுள்ளார். அங்கு நள்ளிரவில் மொட்டைமாடியில் அமர்ந்திருந்த அவர், அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவி  மீனாட்சி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறுநாள் காலையில் வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் வாயிலில் சதீஸ்குமார் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கரிமேடு காவல்நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக அவரது மனைவி  மீனாட்சி அளித்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வெயில் புழுக்கத்தால் மாடிக்கு தூங்கச் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - KL Rahul: RCB-க்கு வரப்போறீங்களா? ரசிகர் கேட்ட கேள்வி! கே.எல்.ராகுல் கொடுத்த பதில்! வைரல் வீடியோ

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "கடைசி முறையா கூப்பிடுறேன்" பேச்சுவார்த்தைக்கு அழைத்த மம்தா.. முடிவுக்கு வருமா மருத்துவர்கள் போராட்டம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
SBI Recruitment 2025: எஸ்பிஐ வங்கியில் 6,589 பணியிடங்கள் - ரூ.8 லட்சம் ஊதியம், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு?
SBI Recruitment 2025: எஸ்பிஐ வங்கியில் 6,589 பணியிடங்கள் - ரூ.8 லட்சம் ஊதியம், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வாய்ப்பு?
Top 10 News Headlines: அரசு மருத்துவர்கள் பணி நீக்கம், ”இந்தியாவை பகைக்க வேண்டாம்”  - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: அரசு மருத்துவர்கள் பணி நீக்கம், ”இந்தியாவை பகைக்க வேண்டாம்” - 11 மணி செய்திகள்
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில்  நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
Nirmala Sitharaman: நிதியமைச்சர் எங்கே? அச்சத்தில் தொழில்துறையினர், சைலண்ட் மோடில் நிர்மலா - ஆக்‌ஷன் வருமா?
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Embed widget