மேலும் அறிய

Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள ரூபா கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

வேட்டையன்

த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது.

சூடுபிடிக்கும் வேட்டையன் ப்ரோமோஷன் பணிகள்

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் மீது தான் ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வேட்டையன் படத்தைப் போறுத்தவரை அது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் முன்னதாக ஜெய் பீம் படத்தை இயக்கினார். மிகத் தீவிரமான அரசியல் பேசும் படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற ஞானவேல் அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்கியுள்ளார். இதனால் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் சூப்பர்ஸ்டாரின் மாஸையும் அவர் எப்படி இணைத்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலாக காத்து வருகிறார்கள். 

படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படிப்படியாக தொடங்கியுள்ளது படக்குழ. சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்து வைரலாகியுள்ளது. தற்போது படத்தில் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தைப் பற்றிய சிறு முன்னோட்ட வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

மாஸ் காட்டும் ரித்திகா சிங்

அந்த வகையில் தற்போது நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் வழியாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த ரித்திகா சிங் இப்படத்தில் ரூபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதி சுற்று படத்திற்கு பின் மீண்டும் அவரை ஆக்‌ஷன் காட்சிகளில் இப்படத்தில் எதிர்பார்க்கலாம் . இதேபோல்  அடுத்தடுத்து ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் முதலியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோக்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget