மேலும் அறிய

Quinoa Benefits : கெட்ட கொழுப்பை குறைக்கும் குயினோவா.. இந்த நன்மைகள் இதுவரைக்கும் தெரியாதே..!

வீக்கத்திற்கு எதிராக செயல்படும் திறன் உள்ளதால் நீண்ட கால நோய்களுக்கு எதிராக உடலைப் பலப்படுத்தும் பண்பு இதற்கு உண்டு.

உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பெயர் வாங்கியிருப்பது குயினோவா. முழுக்க முழுக்க புரதம் நிரம்பியிருக்கும், குளூட்டன் அற்ற இந்த உணவு உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதுடன் எடை இழப்பையும் உறுதி செய்யும்.

குயினோவா என்பது என்ன?

இது ஒரு தானியம் அல்ல. கீரை, பீட் குடும்பத்தைச் சேர்ந்த விதை இது. புரதம் அதிகம் இருப்பதால் தென்அமெரிக்காவில் முக்கியமான உணவு பொருளாக இது இருந்து வந்தது. இப்போது உலகம் முழுவதும் அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றான உணவுபொருளாக இது மாறியிருக்கிறது.

குயினோவாவில் இருக்கும் சத்துகள்

100 கிராம் கிவினோவா 120 கிலோ கலோரிகளைத் தரும். 4.4 கிராம் புரதம்,  1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மக்னீசியம் இதில் அடங்கியிருக்கிறது.

Quinoa Benefits : கெட்ட கொழுப்பை குறைக்கும் குயினோவா.. இந்த நன்மைகள் இதுவரைக்கும் தெரியாதே..!

குயினோவாவின் பலன்கள்

வீக்கத்திற்கு எதிராக செயல்படும் திறன் உள்ளதால் நீண்ட கால நோய்களுக்கு எதிராக உடலைப் பலப்படுத்தும் பண்பு இதற்கு உண்டு. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது இதயத்திற்கு வலு கொடுக்கும் ஒமேகா 3 சத்துகள் கிவினோவாவில் அதிகம் உள்ளன.

இதனிடம் இருக்கும் அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் உடல் எடை இழப்பை உறுதி செய்யும்.  குறைவான கிளைசிமிக் குறியீடு உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டு சேர்ப்பதுடன் தேவையற்ற தீனிகளுக்கான தாகத்தையும் குறைக்கும். உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

குளூட்டனை ஏற்றுக்கொள்ள முடியாத, சீலியாக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது அருமையான மாற்று உணவாகும். சீரணப் பிரச்சனைகளுடன் போராடுபவர்களுக்கு பொதுவாகவே இது நல்ல உணவாகும்.

பெரும்பாலும், இந்த உணவிற்கு அலர்ஜி ஏற்படுவது அரிது. ஆயினும், குறிப்பிட்ட மருத்துவக் காரணங்களால் சிரமங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவருடன் ஆலோசனை பெற்றுவிட்டு இதனை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் இந்த லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்கவும்..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
Senthil Balaji's Plan: டாஸ்மாக் வழக்கிலிருந்து எஸ்கேப்பா.? டெல்லியில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.? பலே பிளான்...
டாஸ்மாக் வழக்கிலிருந்து எஸ்கேப்பா.? டெல்லியில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.? பலே பிளான்...
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
Embed widget