மேலும் அறிய

Food Tips: கர்ப்ப காலத்தில் சைவ உணவு உண்பது ஆரோக்கியமானதா? அலியா பட்டின் வளைகாப்பு விருந்து

தற்போது  கர்ப்பமாக இருக்கும் பிரபல ஹிந்தி பட நாயகி அலியா பட் தன்னுடைய வளைகாப்பிற்கு சைவ உணவுகள் நிறைந்த விருந்தையே  பரிந்துரைக்கிறார்.

பிரபல ஹிந்தி பட நாயகி அலியா பட் 2020 ஆம் ஆண்டில் இருந்து சைவ உணவு முறைக்கு மாறியுள்ளார். தற்போது  கர்ப்பமாக இருக்கும் அவர் தன்னுடைய வளைகாப்பிற்கு சைவ உணவுகள் நிறைந்த விருந்தையே  பரிந்துரைக்கிறார்.

கர்ப்ப காலத்திற்கு சைவ உணவுகள் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்குமா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒமேகா -3, புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகள் போதுமான அளவு உள்ளன, ஆனால்  அவற்றை சீரான முறையில் எடுக்க வேண்டும். அல்லது தேவைப்படும்போது பால் சார்ந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நமது ஜீரண மண்டலமானது அசைவம் சாப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஒன்றாக இல்லை. ஆகையால் தாவர அடிப்படையிலான உணவுகளால் பற்றாக்குறை ஏற்படுத்துகின்றன என்ற தவறான கருத்து தகர்த்தெறியப்பட வேண்டும். இதே போல சைவ உணவு உண்பது என்பது உணர்வு ரீதியான  உயிர் கொல்லாமை என்ற மனதிற்கு திருப்தியான ஒரு நிலையையும் தருகிறது.

ஆரோக்கியமான ஊட்டச்சத்து: 
 சைவ உணவு என்பது நமது ஆரோக்கியத்தின் பாதையை மாற்றும் சக்தி கொண்ட ஒரு மருந்து. சைவ உணவுகள் புரதம் மற்றும் வைட்டமின்கள் (ஒவ்வொரு கர்ப்பகால உணவிலும் மிகவும் தேவைப்படும் இரண்டு உயிர் சத்துக்கள்) நிறைந்ததாக இருக்கும். தாவர உணவுகள் மூலம் பற்றாக்குறை ஏற்படுகிறது என்ற தவறான கருத்து தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்று. அதற்கு பதிலாக, அவற்றை போதுமான அளவு உட்கொள்வது,கால்சியம், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி வைட்டமின்கள் உட்பட தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. கூடுதலாக, அவை இயற்கையாகவே நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தில் அதிகம் நிறைந்ததாக காணப்படுகிறது. 
 
ஒரு தாவர அடிப்படையிலான உணவின்  முக்கியத்துவம் பருவகால மற்றும் நீங்கள் வாழும் நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பொதுவாக பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்வதும் உங்களுக்கு சமச்சீரான உடலுக்கு தேவையான உயிர் சக்தியை தரும். 

உண்மையில், விலங்கு அடிப்படையிலான உணவுகள் ஏன் மனித செரிமான அமைப்பில்   இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் தமனி அழற்சியை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு, விலங்கு புரதங்களிலிருந்து மாற்று தாவர புரதங்களுக்கு மாறுவது எல்டிஎல் அளவைக் கணிசமாகக் குறைக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

பின்னர், ஒமேகா -3 மற்றும் புரதம் நிறைந்த வேர்க்கடலை, கொண்டைக்கடலை, பச்சை பயிறு, வெள்ளரி விதை, முந்திரி,பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், போன்ற கொட்டைகள் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவும். மேலும் கம்பு கேழ்வரகு திணை குதிரைவாலி சாமை  போன்ற பயிர் வகைகளில்  எண்ணில் அடங்கா புரதம் கால்சியம் மக்னீசியம் நார்ச்சத்துக்கள் என  நிறைந்து காணப்படுகின்றன  இவைகளை  தினமும் ஒரு வேளை  உணவாகக் கொள்ளும்போது  உங்களுக்கு உடம்பிற்கு தேவையான அனைத்து  பேர் சத்துகளும் கிடைக்கும்.

ஆகவே சைவ உணவுகளில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லை சொல்லப்படும் கூற்றினை தகர்த்தெறிந்து,ஆரோக்கியமான சைவ உணவுகளை,சரியான முறையில் உங்களுடைய தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வது அசைவ உணவை காட்டிலும் 100 மடங்கு உடலுக்கு நன்மையை தரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget