Live Tv

Lok Sabha Elections 2024

1/543
Lead + Win
01
NDA
00
INDIA
00
OTH
1
543
Lead + Win: 1/543 | Source: ECI/CVoter

Lok Sabha Power States

Uttar Pradesh (80)
00
NDA
00
INDIA
00
OTH
Maharashtra (48)
00
NDA
00
INDIA
00
OTH
West Bengal (42)
00
TMC
00
BJP
00
LF+INC
Bihar (40)
00
NDA
00
INDIA
00
OTH
Tamil Nadu
00
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
Karnataka (28)
00
NDA
00
INDIA
00
OTH
Odisha (21)
00
BJD
00
BJP
00
INC
Rajasthan (25)
00
NDA
00
INDIA
00
OTH
Delhi (07)
00
NDA
00
INDIA
00
OTH
Haryana (10)
00
NDA
00
INDIA
00
OTH

Live Updates

06:34 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு சாதனங்களுக்கு தடை
06:29 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் அரசியல் கட்சியினர்
06:25 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவ படையினர், காவலர்கள் இடையே வாக்குவாதம்
06:18 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு - பொது இடங்களும் கண்காணிப்பு
05:56 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: தபால் வாக்கு பெட்டிகள் வாக்கு என்னும் மையத்திற்கு புறப்பட்டது 
04:51 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: எங்கு எவ்வளவு வாக்குப்பதிவு?
04:51 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: தமிழ்நாடு களத்தில் யாரெல்லாம்?
04:50 am
TN Lok Sabha Election Results 2024 LIVE: தமிழ்நாடு தேர்தல் விவரம்
View Full Blog
Partner
திருப்பூரில் சுப்பராயன் மீண்டும் வெற்றி பெறுவாரா? - வெற்றி யாருக்கு?
Thoothukudi Election Results 2024: தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் வாகை சூடுவாரா? - யாருக்கு வெற்றி?
நெல்லையில் நயினார் வெல்வாரா? - கள நிலவரம் எப்படி இருக்கும்?
மீண்டும் நீலகிரியில் வெற்றிபெறுவாரா ஆ.ராசா..? எல்.முருகன் வியூகம் கைகொடுக்குமா?
திமுகவின் தளபதி டி.ஆர் பாலு நிலைமை என்ன ? சாதிப்பாரா ? சறுக்குவரா ? உடனடி அப்டேட்கள்..!
Virudhunagar Election Results 2024: காங்கிரஸ் Vs நட்சத்திர வேட்பாளர்கள்.. விருதுநகர் மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு?

Election News

Election Videos

Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி
Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி
Annamalai on Exit Poll | ”நாங்க NOTA கட்சியா? இது வெறும் ஆரம்பம்தான்” எகிறி அடிக்கும் அண்ணாமலை
Annamalai on Exit Poll | ”நாங்க NOTA கட்சியா? இது வெறும் ஆரம்பம்தான்” எகிறி அடிக்கும் அண்ணாமலை

Infographics

#Narendramodi
#Electiononabp

Election Photo gallery

Lok Sabha Election 2024 : ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்த சினிமா பிரபலங்கள்!
12 Photos

Loksabha Election 2024 : ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை ஆற்றிய மாலிவுட், சாண்டல்வுட் பிரபலங்கள்!
9 Photos

Election Watch

Close Fight

Varanasi
bjp
Narendra Modi
inc
Ajay Rai
Raebareli
inc
Rahul Gandhi
bjp
Dinesh Pratap Singh
Kannauj
sp
Akhilesh Yadav
bjp
Subrat Pathak
Amethi
bjp
Smriti Irani
inc
Kishori Lal Sharma
Vidisha
bjp
Shivraj Singh Chauhan
inc
Pratap Bhanu Sharma
Nagpur
bjp
Nitin Gadkari
inc
Vikas Thakre
Baramati
ncp (sp)
Supriya Sule
ncp(ap)
Sunetra Pawar
Hyderabad
aimim
Asaduddin Owaisi
bjp
Madhavi Latha
Delhi ( NE )
inc
Kanhaiya Kumar
bjp
Manoj Tiwari
Saran
rjd
Rohini Acharya
bjp
Rajiv Pratap Rudy
Coimbatore
dmk
Ganapathi P. Rajkumar
bjp
K Annamalai
Baharampur
inc
Adhir Ranjan Chowdhury
tmc
Yusuf Pathan
Gandhinagar
bjp
Amit Shah
inc
Sonal Patel
Kadapa
inc
Y.S.Sharmila Reddy
ysrcp
Avinash Reddy
Bathinda
sad
Harsimrat badal
aap
Gurmeet Singh Khuddian

Result Tally

மேலும் அறிய
Partner

2019 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

odisha
TARGET:  74/146
74 to win
Party Win
BJD
112
BJP
23
INC
9
OTH
2
Full Result Tally
andhra pradesh
TARGET:  88/175
88 to win
Party Win
YSRCP
151
TDP
23
BJP
0
OTH
1
Full Result Tally
arunachal pradesh
TARGET:  31/60
31 to win
Party Win
BJP
41
JDU
7
INC
4
OTH
8
Full Result Tally
sikkim
TARGET:  17/32
17 to win
Party Win
SKM
17
SDF
15
OTH
0
Full Result Tally

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 2024

Dharmapuri Election Results 2024: இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை - தருமபுரி யாருக்கு?
Dharmapuri Election Results 2024: இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை- தருமபுரி யாருக்கு?
தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு? களத்தில் திமுக, அதிமுக, தேமுதிக!
Coimbatore Election Results 2024:அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா?தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
Chidambaram Election Results 2024: தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வாகை சூடுவாரா திருமாவளவன்?
ஒரு வழியாக வந்தது கிளைமேக்ஸ்..! காஞ்சிபுரம் தேர்தல் முடிவுகள் என்ன ?
Dindigul Election Results 2024: திண்டுக்கல்லில் வெற்றி யாருக்கு: கள நிலவரம் எப்படி இருக்கும்?
Cuddalore Election Results 2024: கடலூரில் வெல்லப்போவது யார்? முழு விவரம் இதோ!
Perambalur Election Results 2024: பெரம்பலூர் தொகுதியில் யாருக்கு வெற்றி? பாரிவேந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
Lok Sabha 2024: எப்போது வாக்கு எண்ணிக்கை? முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்!... பல முக்கிய தகவல்கள்
Villupuram Election Results 2024: வெற்றிக்கனியை பறிப்பாரா ரவிக்குமார்? விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி யாருக்கு?
துரை வைகோவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா? - திருச்சி தொகுதி தேர்தல் முடிவு என்ன?
திமுக கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுமா அதிமுக? - திருவண்ணாமலை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
நெல்லையில் நயினார் வெல்வாரா? - கள நிலவரம் எப்படி இருக்கும்?
திருப்பூரில் சுப்பராயன் மீண்டும் வெற்றி பெறுவாரா? - வெற்றி யாருக்கு?
திமுகவின் தளபதி டி.ஆர் பாலு நிலைமை என்ன ? சாதிப்பாரா ? சறுக்குவரா ? உடனடி அப்டேட்கள்..!
Thoothukudi Election Results 2024: தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் வாகை சூடுவாரா? - யாருக்கு வெற்றி?
இந்தமுறையும் வெற்றிக்கனியை பறிக்குமா இந்திய கம்யூனிஸ்ட்? கள நிலவரம் என்ன?
மீண்டும் எம்.பி.யாக சு. வெங்கடேசனா..? மதுரையில் வெற்றி பெறப்போவது யார்..?
மீண்டும் வெற்றியை தட்டி பறிக்குமா கொமதேக? நாமக்கலில் வெற்றி பெறப்போவது யார்?
மீண்டும் நீலகிரியில் வெற்றிபெறுவாரா ஆ.ராசா..? எல்.முருகன் வியூகம் கைகொடுக்குமா?
இந்த முறையாவது மயிலாடுதுறையில் வெற்றி பெறுவாரா காளியம்மாள்? தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?
Virudhunagar Election Results 2024: காங்கிரஸ் Vs நட்சத்திர வேட்பாளர்கள்.. விருதுநகர் மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு?
Vellore Lok Sabha Election Results 2024: இம்முறையும் ஜெயிப்பாரா கதிர் ஆனந்த்? வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி யாருக்கு?

ஷார்ட் வீடியோ

வீடியோக்கள்

Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி
Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி

ஃபோட்டோ கேலரி

தேர்தல் FAQ's

மக்களவை என்றால் என்ன? அது என்ன மக்களவைத் தேர்தல்?

மக்களவை என்பது நாட்டை ஆளும் மன்றத்தின் அதாவது நாடாளுமன்றத்தின் கீழ் அவையாகும். நாடாளுமன்றத்தில் செயல்படும் இரு அவைகளில், கீழவை மக்களவை என்றும் மேலவை மாநிலங்களவை எனவும் அழைக்கப்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள், நேரடியாக மக்களால் மக்களவைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மக்களவை அல்லது லோக் சபா செயல்படும் காலம் எவ்வளவு?

பொதுவாக மக்களவை தொடங்கிய நாளில் இருந்து சரியாக 5 ஆண்டுகளுக்கு செயல்படும். எனினும் தேவை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் முன்கூட்டியே மக்களவையைக் கலைக்க முடியும்.

மக்களவையில் அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்க முடியும்?

550. மக்களவைக்கு அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அரசியலமைப்புச் சட்டத்தின் 81ஆவது பிரிவின்படி, மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்களுக்கு மிகாமலும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்களுக்கு மிகாமலும் மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது 543 தொகுதிகள் நாடு முழுவதும் உள்ளன.

மக்களவையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? ஆம் எனில் எத்தனை இடங்கள்? எப்படி?

மக்களவையில் பட்டியல் இனத்தவருக்கும் (எஸ்சி), பழங்குடி இனத்தவருக்கும் (எஸ்டி) இட ஒதுக்கீடு உண்டு. நாடு முழுவதிலும் இருந்து 84 பட்டியல் இனத்தவரும், 47 பழங்குடி இனத்தவரும் மக்களவைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது?

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்குப் பல கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

எந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் மிகக்குறைந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது?

மிசோரம், நாகலாந்து, சிக்கிம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கொண்டுள்ளன.

இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெற்றது? அப்போது எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?

1951- 52ஆம் ஆண்டில் நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 489 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வாக்கு அளிப்பது எப்படி?

தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். அந்த பட்டியலிலேயே வாக்குச் சாவடி மையம், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், தேர்தல் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களைப் பெற முடியும்.

வாக்காளர் விவரங்களை அறிவது எப்படி?

வாக்களிக்க விரும்புவோர் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். அல்லது 1950 என்ற எண்ணை (எஸ்டிடி கோடு அவசியம்) அழைத்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது ECI என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் பதிவிட்டு, 1950-க்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உதாரணத்துக்கு ECI 12345678 என்று டைப்பிட்டு 1950-க்கு செய்தி அனுப்பலாம். Voter Helpline App செயலியைப் பதிவிறக்கம் செய்தும் அறிந்துகொள்ளலாம்.

வேட்பாளர்களை அறிந்துகொள்வது எப்படி?

உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இல்லாவிட்டால், Voter Helpline App செயலியைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம். அல்லது https://affidavit.eci.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தியு வேட்பாளர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வாக்குச் சாவடியில் நேரடியாக வாக்களிப்பது எப்படி?

* முதல் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்ப்பார். * இரண்டாவது வாக்குச்சாவடி அதிகாரி, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து, ஸ்லிப் கொடுப்பார். அதேபோல Form 17A-ல் கையொப்பம் இடச் சொல்வார். * 3ஆவது அதிகாரியிடம் ஸ்லிப்பைக் கொடுத்துவிட்டு, மையிட்ட விரலைக் காண்பித்து வாக்களிக்கலாம். * இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள சின்னத்துக்கான பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததும் பீப் என்ற ஒலி தோன்றும். அருகில் உள்ள விவிபாட் இயந்திரத்தில், வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், வேட்பாளர் பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் 7 விநாடிகளுக்குத் திரையில் தோன்றும். * யாருக்குமே அதாவது எந்தக் கட்சி வேட்பாளர்களுக்கும்/ சுயேச்சைகளுக்கும் வாக்களிக்கத் தோன்றவில்லை எனில், நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இவிஎம் இயந்திரத்தில் கடைசியாக இந்த பொத்தான் இருக்கும். * மொபைல் போன்கள், கேமராக்கள் அல்லது பிற எந்த மின்னணு உபகரணங்களும் வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு: ecisveep.nic.in

என்னென்ன ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்?

வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டியது முக்கியம். * வாக்காளர் அடையாள அட்டை * பாஸ்போர்ட் * ஓட்டுனர் உரிமம் * மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் * வங்கி/ அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள் * பான் அட்டை * ரேஷன் ஸ்மார்ட் அட்டை * MNREGA வேலை அட்டை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம்) * தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை * புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் * எம்.பி.க்கள்/ எம்எல்ஏக்கள்/ எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் * ஆதார் அட்டை

இவிஎம் என்றால் என்ன? வாக்களித்தல் எப்படி?

இவிஎம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் Electronic Voting Machine (EVM) ஆகும். தேர்தல்களில் மக்கள் செலுத்தும் வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யவும், வாக்குகளை எண்ணவும் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம் ஆகும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படுகிறது?

இதில் ஆரம்பத்தில் வாக்குப்பதிவு அலகு (BU - Ballot Unit ), கட்டுப்பாட்டு அலகு ( CU - Control Unit ) ஆகிய இரண்டும் இருந்தன. பின்னர், விவிபாட் (VVPAT- Voter Verifiable Paper Audit Trail) பிரிவும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் அறிந்துகொள்ள முடியும்.

இவிஎம் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது எப்போது?

வாக்குப்பதிவு அலகு (BU - Ballot Unit ), கட்டுப்பாட்டு அலகு ( CU - Control Unit ) ஆகிய இரண்டும் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலில் 1982ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. கேரளாவில் பரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இவிஎம் அறிமுகம் செய்யப்பட்டது.

விவிபாட் அறிமுகமானது எப்போது?

விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு முறை (Voter Verifiable Paper Audit Trail) 2013-ல் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. நாகலாந்தில் நோக்ஸன் சட்டப்பேரவைத் தேர்தலில் விவிபாட் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒருவர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Advertisement
Advertisement
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha 2024: எப்போது வாக்கு எண்ணிக்கை? முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்!... பல முக்கிய தகவல்கள்
Lok Sabha 2024: எப்போது வாக்கு எண்ணிக்கை? முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்!... பல முக்கிய தகவல்கள்
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
Advertisement
metaverse

வீடியோ

INDIA Alliance on Exit Poll :  EXIT POLL-லாம் சும்மா! புதுதெம்பில் காங்கிரஸ் வெளியான ரிப்போர்ட்EPS in Murugan Temple :  நெருங்கும் தேர்தல் ரிசல்ட்EPS கோயில் விசிட்முருகனுக்கு அரோகரா!Govt Bus Accident  : கழன்று ஓடிய சக்கரம்..பதறிய பயணிகள்!அரசு பேருந்தின் அவல நிலை!Fire Accident : வெடித்து  சிதறிய TV பற்றி எரிந்த வீடு பகீர் கிளப்பும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha 2024: எப்போது வாக்கு எண்ணிக்கை? முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்!... பல முக்கிய தகவல்கள்
Lok Sabha 2024: எப்போது வாக்கு எண்ணிக்கை? முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்!... பல முக்கிய தகவல்கள்
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
Kedar Jadhav Retirement: தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!
Kedar Jadhav Retirement: தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!
Embed widget