மேலும் அறிய
Happy Pongal 2026 Wishes: ஃப்ரெஷ்ஷான பொங்கல் வாழ்த்து.. ChatGPT வேணாம், இங்க பாருங்க- உங்க அன்பை பறக்கவிடுங்க!
Thai Pongal Wishes in Tamil: உழைப்பிற்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் உன்னதத் திருவிழா தைப்பொங்கல் தினத்தில் உறவுகளுக்கு வாழ்த்துச் சொல்லலாம் வாங்க.
பொங்கல் வாழ்த்துக்கள் 2026
1/5

வாசலில் இடும் வண்ணக் கோலங்கள் போல வாழ்வு அழகாகட்டும், பானை வழியும் பொங்கலைப் போல செல்வம் பெருகட்டும்!
2/5

மண்ணின் வாசம் மாறாமல், மரபின் வேர் அறுபடாமல், இயற்கையோடு இணைந்து, இதயம் நனையட்டும், வாழ்வை வசந்தமாக்க தையில் வழி பிறக்கட்டும்!
Published at : 14 Jan 2026 10:54 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தமிழ்நாடு
உலகம்
உலகம்
Advertisement
Advertisement






















