மேலும் அறிய

Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்

Shikhar Dhawan Sophie Shine Marriage: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், தனது நீண்டநாள் காதலியான ஷோஃபி ஷைன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Shikhar Dhawan Sophie Shine Marriage: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் திருமணம்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஷிகர் தவான், தனது நீண்ட நாள் காதலியான ஷோஃபி ஷனை திருமணம் செய்துள்ளார். டெல்லியில் நேற்று அரங்கேறிய இந்த நிகழ்வில், மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்றனர். கடந்த ஆண்டு தங்களுக்கு இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக, இந்த ஜோடி சில ஆண்டுகள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் போது, முதல்முறையாக தவான் - ஷைனி ஆகியோர் பொதுவெளியில் முதல்முறையாக தோன்றினர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு நிச்சயதார்த்தம் ஆனது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் வைரல்:

ஷிகர் தவான் - ஷோஃபி ஷைன் திருமணத்தில் பங்கேற்ற சக இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல், விழா தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நடனமாடு, வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களை பகிர்ந்து கிரிக்கெட் உலகை சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் தவானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்

முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிக்பாக்ஸரான ஆயிஷா முகர்ஜி என்பவரை, 2012ம் ஆண்டு ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜொராவர் எனும் ஒரு மகனும் உள்ளார். அதேநேரம், நாளடைவில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2023ம் ஆண்டு தவான் தனது முதல் மனைவியை பிரிந்தார். தொடர்ந்து, ஷோஃபி ஷைனியை காதலித்து மணம் முடித்துள்ளார்.

Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்

யார் இந்த ஷோஃபி ஷைனி?

ஊடக அறிக்கைகளின்படி, ஷோஃபி ஷைனி, தயாரிப்பு ஆலோசகராக (Product Consultant) ஆக பணியாற்றுகிறார். லிமெரிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார்.. கிரிக்கெட் பிரபலங்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களை திருமணம் செய்துகொள்ளும் நிலையில், ஷோஃபியின் கதை சற்றே மாறுபட்டதாக உள்ளது.

Shikhar Dhawan Marriage: ஷிகர் தவான் 2வது திருமணம் - யார் இந்த ஷோஃபி ஷைன்? ஷாக் தகவல்கள் - ஃபோட்டோ வைரல்

அயர்லாந்தில் பிறந்த இந்த தொழில்துறை நிபுணர், காசில்ராய் கல்லூரியில் இருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளார். தற்போது அவர் அபுதாபியை தளமாகக் கொண்ட நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷனில் இரண்டாவது துணைத் தலைவராக பணியாற்றுகிறார். தனது முழு கல்வியையும் அயர்லாந்தில் முடித்த ஷோஃபி, இப்போது டா ஒன் ஸ்போர்ட்ஸின் பிரிவான ஷிகர் தவான் அறக்கட்டளைக்கு தலைமை தாங்குகிறார். சோஃபிக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 367,000 ஃபாலோவர்ஸ் உள்ளனர். சிறிது காலமாக தவானுடன் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
சிட்டியிலே இவ்ளோ மைலேஜா? பட்ஜெட் விலையில் அசத்தும் TVS Radeon!
சிட்டியிலே இவ்ளோ மைலேஜா? பட்ஜெட் விலையில் அசத்தும் TVS Radeon!
Arjun Tendulkar: நேத்து கல்யாணம்.. இன்று மைதானம்.. சின்னவரின் அர்ப்பணிப்பு.. வைரல் வீடியோ
Arjun Tendulkar: நேத்து கல்யாணம்.. இன்று மைதானம்.. சின்னவரின் அர்ப்பணிப்பு.. வைரல் வீடியோ
IND vs NZ  T20 WC Final: சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Embed widget