மேலும் அறிய
Pongal Celebration Clicks : பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய பிரபலங்கள்
Pongal 2026 : பொங்கல் திருநாளை தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களைப் பார்க்கலாம்
பொங்கல் 2026 , பொங்கல் கொண்டாடிய திரையுலக நட்சத்திரங்கள்
1/7

நடிகர் அருண் விஜய் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். சமீபத்தில் இவர் நடித்த ரெட்ட தல திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது .
2/7

சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது
Published at : 15 Jan 2026 03:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















