மேலும் அறிய
IPL 2023 : ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி!
ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதல் இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது

ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய ராஜஸ்தான் அணி
1/6

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி, முதல் 6 ஒவரில் 86 ரன்க:ளை குவித்து அதிரடி காட்டியது.
2/6

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 203/5 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு தண்ணி காட்டினர்.
3/6

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் 50 ரன்களுக்கு மேல் குவித்தனர்
4/6

அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 131/8 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
5/6

ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தரப்பில் சாஹல் 4 விக்கெட்கள் எடுத்தார்.
6/6

இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
Published at : 03 Apr 2023 02:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion