மேலும் அறிய
Dhoni : ‘சி.எஸ்.கே கேப்டனுக்கு பெரிய விசிலை அடிங்க..’ தனக்கு எதிராக வீசப்பட்ட பந்துகளை விளாசிய தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக தனது 200வது போட்டியை விளையாடிய தோனி தன்னால் முடிந்த அளவிற்கு விளையாடினார்.

Dhoni 200
1/6

சென்னை அணிக்காக தோனி தனது 200 வது போட்டியில் கேப்டனாக நேற்று களமிறங்கினார்.
2/6

சென்னை அணி இது வரை 13 சீசன்களிள் 11 சீசன்கள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்றுள்ளது.
3/6

தோனியின் தலைமையிலான சென்னை அணி 9 முறை இறுதிபோட்டிக்கு தகுது பெற்றது.
4/6

அதுமட்டுல்லாமல் இதுவரை 4 முறை 2010,2011,2018,2021 ஆகிய ஆண்டுகளிள் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
5/6

மொத்தம் 199 போட்டிகளில் 120 வது போட்டிகளை வென்ற சி.எஸ்.கே 78 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
6/6

கேப்டனாக தனது 200 ஆவது போட்டியை விளையாடிய தோனி, தன்னால் முடிந்த அளவிற்கு ரன்களை விளாசினார். இருப்பினும் சி.எஸ்.கே 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Published at : 13 Apr 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement