மேலும் அறிய
CSK vs DC : தோனியின் அசுர ஆட்டம் வீண்..சி.எஸ்.கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி!
CSK vs DC : இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

CSK vs DC
1/6

ஐபிஎல் 2024 தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.
2/6

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
3/6

ரிஷப் பண்ட் மற்றும் வார்னர் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தனர்.
4/6

அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே தடுமாறினர்.
5/6

சி.எஸ்.கே விரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, 17 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி, 16 பந்துகளில் 37* ரன்களை விளாசினார்.
6/6

தோனியின் அதிரடி ஆட்டம் வீண் போகவே 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
Published at : 01 Apr 2024 12:19 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion