மேலும் அறிய

விஜய் - அஜித் தான் படங்களை தான் ரீ ரிலீஸ் பண்ணனுமா? போட்டியாக களத்தில் இறங்கிய அருண் விஜய்!

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'தடையறத் தாக்க' திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

 அஜித்தை வைத்து கடைசியாக 'விடாமுயற்சி' படத்தை இயக்கிய, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் “தடையறத் தாக்க”.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.  திரில்லர் ஜானரில் உருவான இந்த படத்தை UPSWING  ENTERTAINMENT  PRIVATE LIMITED  நிறுவனம், தயாரித்திருந்தது. அருண் விஜய் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான 'தடையறத் தாக்க' படம் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் - அஜித் தான் படங்களை தான் ரீ ரிலீஸ் பண்ணனுமா? போட்டியாக களத்தில் இறங்கிய அருண் விஜய்!
விஜய் - அஜித் தான் படங்களை தான் ரீ ரிலீஸ் பண்ணனுமா? போட்டியாக களத்தில் இறங்கிய அருண் விஜய்!

தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, ரௌடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரௌடிகளிடமிருந்து தப்பினானா? தன்னை காப்பாற்றிக்கொள்ள அவன் எடுக்கும் முயற்சியை யாரும் எதிர்பாராத கதைக்களத்தில், ட்விஸ்டுடன் கூறி இருப்பார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஒரு ஆக்சன் படத்தின் மொத்த இலக்கணங்களை மாற்றிய படமாகவும் இப்படம் பார்க்கப்பட்டது.

விஜய் - அஜித் தான் படங்களை தான் ரீ ரிலீஸ் பண்ணனுமா? போட்டியாக களத்தில் இறங்கிய அருண் விஜய்!

ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிளாசிக் படம் என கொண்டாடப்பட்ட தடையறத் தாக்க படத்தை தற்போது ஏஐ தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக, UPSWING  ENTERTAINMENT  PRIVATE LIMITED நிறுவனம், ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை அஜித் - விஜய் படங்கள் மட்டுமே மாறி மாறி ரீ - ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அருண் விஜய்யின் படமும் ரிலீஸ் ஆக உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget