Israel Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோ
ஈரானில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தின் மீது நேரலையின் போது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பபை கிளப்பியுள்ளது.
கடந்தசில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்ற வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வரும் சமபவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ஈரானில் செய்தி தொலைக்காட்சி நிலையத்தின் மீது ஏவுகணை மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில் , நேரலையின் போதுஏவுகணை விழுந்த நிலையில் செய்திவாசிப்பாளர் அச்சத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.