மேலும் அறிய
IPL2021 DC vs SRH HIGHLIGHTS: ஹைதராபாத் - டெல்லி போட்டி ஹைலைட்ஸ் - ஸ்பெஷல் ஆல்பம்

வெற்றிக்கு காரணமான ரிஷப்பண்ட்
1/20

டாசின்போது ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் - டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்
2/20

ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் செய்தபோது
3/20

அஸ்வின் பந்துவீசியபோது
4/20

ஹைதராபாத் அணி உரிமையாளர் கலாநிதி மாறன் அவரது மகள் போட்டியை ரசித்தபோது
5/20

3 விக்கெட் வீழ்த்திய ரபாடா
6/20

டெல்லி வெற்றிக்கு முக்கிய காரணமான பந்துவீச்சாளர் நோர்ட்ஜே
7/20

இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய அப்துல் சமத்
8/20

ரஷீத்கான் பேட்டிங் செய்தபோது
9/20

டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் பேட்டிங்போது
10/20

நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய புவனேஷ்வர்குமார்
11/20

நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங் செய்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர்
12/20

பேட்டிங்கின்போது பேட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட்
13/20

வெற்றிக்கூட்டணி அமைத்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் அய்யர்
14/20

அதிரடியாக ஆடிய வெற்றி பெற வைத்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்
15/20

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன்
16/20

ஆட்டநாயகன் விருது பெற்ற நோர்ட்ஜே
17/20

டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், பீல்டிங் பயிற்சியாளர் முகமது கைப்
18/20

ரிஷப் பண்டிற்கு கை கொடுக்கும் டேவிட் வார்னர்
19/20

போட்டியை காண வந்திருந்த சவ்ரவ் கங்குலி
20/20

போட்டியை காண வந்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்
Published at : 23 Sep 2021 02:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion