மேலும் அறிய
ஹீரோ போல் இருக்கும் அபிநயாவின் வருங்கால கணவர்! யார் அவர்... இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேக்னெட்டா?
முதல் முறையாக காதலன் மற்றும் வருங்கால கணவர் புகைப்படத்தை நடிகை அபிநயா வெளியிட்டுள்ளார்.
நடிகை அபிநயா தன்னுடைய காதலரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்
1/8

நாடோடிகள் படம் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிநயா. இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றார். இதே போன்று தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் பிலிம்பேர் விருது வென்றார். குறுகிய காலத்திலேயே பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.
2/8

நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், தாக்க தாக்க, குற்றம் 23, நிசப்தம், விழித்திரு, மார்க் ஆண்டனி, தி ஃபேமிலி ஸ்டார், பனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளியான பனி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படம் கொடுத்த வரவேற்பு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Published at : 29 Mar 2025 11:05 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
சுற்றுலா





















