மேலும் அறிய

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த காமெடி நடிகர்; கேரவனில் சம்பவம் செய்த 49 வயது நடிகை ஓப்பன் டாக்!

தன்னை காமெடி நடிகர் ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்ததாகவும், தான் கேரவனுக்கு வர சொன்னதாகவும் நடிகை பிரபல நடிகை பிரகதி கூறியுள்ளார்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை பிரகதி, தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 'வீட்ல விசேஷங்க' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகம், ஜெயம், கெத்து, பகீரா, எத்தன், சிலம்பாட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 49 வயதை எட்டியுள்ள இவர், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசியிருக்கிறார். அதில், ஒரு காமெடி நடிகர் படப்பிடிப்பில் தன்னிடம் சிக்னல் காட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். அப்போது நான் அவர் மீது கோவம் கொள்ளவில்லை.


அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த காமெடி நடிகர்; கேரவனில் சம்பவம் செய்த 49 வயது நடிகை ஓப்பன் டாக்!

 நான் ஏதாவது பேசியிருந்தால் படப்பிடிப்பு நின்று போயிருக்கும். அதனால், நாம் ஷூட்டிங் முடிந்த பிறகு எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என அவரிடம் கூறினேன். மேலும் படிப்பிடிப்பு முடிந்த பின்னர் அந்த நடிகரை கேரவனுக்கு வர சொன்னேன்.

கேரவனுக்கு வந்த அவரிடம் நான் உங்களிடம் ஏதேனும் சிக்னல் கொடுத்தேனா அல்லது வேறு ஏதேனும் தவறாக நடந்து கொண்டேனா என்பது குறித்து கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். மேலும், நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது தவறு. நான் படப்பிடிப்பில் ஏதேனும் உங்களிடம் பேசியிருந்தால் அது உங்களுக்கு தவறாக புரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. 


அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த காமெடி நடிகர்; கேரவனில் சம்பவம் செய்த 49 வயது நடிகை ஓப்பன் டாக்!

அப்படி எதுவும் நடக்காதபோது ஏன் இவ்வளவு கீழ்த்தனமா நடந்து கொள்கிறீர்கள். இது உங்களுக்கே ஆசைங்கமாக இல்லையா? இப்போது உங்களிடம் இதை மரியாதையுடன் சொல்கிறேன். என கூலாக டீல் செய்தாராம். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget