மேலும் அறிய
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி - மானா படேல் க்ளிக்ஸ்

மானா படேல்
1/7

தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில், 50 பேக்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
2/7

சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நட்ராஜ் ஆகியோரைத் தொடர்ந்து மானா படேல், நீச்சல் விளையாட்டில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார்.
3/7

பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீராங்கனையான மானா படேல், ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
4/7

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.
5/7

தேசிய அளவிலான 72வது சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
6/7

சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் முறையாக பயிற்சி பெற்று வருபவர்.
7/7

மானா படேல், குஜராத்தைச் சேர்ந்தவர்
Published at : 02 Jul 2021 07:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement