மேலும் அறிய
நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது...இந்த முறை என்ன தப்பு செய்தார்
நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் ஏற்கனவே போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மறுபடியும் கைது செய்யப்பட்டுள்ளார்

மன்சூல் அலிகான் , துக்ளக் அலி கான்
Source : Twitter
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது
நடிகர் மன்சூல் அலி கான் மகன் துக்ளக் அலிகான் கடந்த ஆண்டு போதைப் பொருள் பயண்பாடு மற்றும் போதைப் பொருள் விற்பனை வழக்கில் தனது நண்பர்களுடன்கைது செய்யப்ப்ட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது மன்னடியில் கனி என்பவரின் வீட்டில் ரகளை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் துக்ளக் அலிகான். துக்ளக் அலிகான் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















