மேலும் அறிய
NZ vs UAE : விடாமுயற்சியுடன் போராடிய ஐக்கிய அரபு அமீரகம்..அசால்ட் வெற்றி பெற்ற நியூசிலாந்து!
கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி
1/6

நியூசிலாந்து- ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
2/6

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் பின்னர் வந்தவர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.
3/6

20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து . அதிகபட்சமாக வில் யங் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
4/6

பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
5/6

வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆயன் அப்சல் கான் மட்டும் அணிக்காக போராடிக்கொண்டிருந்தார்.
6/6

இறுதியில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
Published at : 21 Aug 2023 03:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement