மேலும் அறிய
Asian Champion Trophy : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும்!
அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ரோஹித் ஷர்மா - சுப்மன் கில்
1/6

இந்தியாவிற்கும் வெஸ்ட் இண்டீஸிற்குமான தொடர் நேற்று முன் தினத்துடன் நிறைவுக்கு வந்தது.
2/6

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது.
3/6

அதற்கு முன்பாக ஆசிய கோப்பை போட்டி வருகின்ற 31 ஆகஸ்ட் தொடங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
4/6

இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் மோதுகின்றன.
5/6

இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
6/6

இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Published at : 15 Aug 2023 01:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion