மேலும் அறிய
TVK maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு... கழுகு பார்வையில் உங்களுக்காக!
தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு
1/12

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது
2/12

85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
3/12

முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்
4/12

500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு
5/12

150-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் மாநாடு பணியில் இருப்பார்கள்
6/12

மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது
7/12

மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர்
8/12

மாநாடு நடைபெறும் இடத்தில் தரை முழுவதுமாக பச்சை கலர் மேட் அமைக்கும் பணி தீவிரம்
9/12

நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது
10/12

காணாமல் போனவர்களை அணுகுவதற்கு மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள்
11/12

மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது
12/12

மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது
Published at : 25 Oct 2024 04:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement