மேலும் அறிய

கிருஷ்ணாவுக்கு நெகடிவ் REPORT போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம் Actor Krishna Arrested

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருப்பதால் சினிமா துறையில் அடுத்து எந்த பிரபலம் சிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் அதிகரித்திருக்கிறது. சமூகவலைதளங்களில் 3 எழுத்து கொண்ட நடிகர் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசு்கப்படுகிறது. 

விலை உயர்ந்த கொகைன் பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் 6 முறை ஆஞ்சியோ செய்திருப்பதாகவும், இதயக்கோளாறு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனை ஆராய்ந்ததில் வாட்ஸ் அப் குழுவில் பாேதை பொருள் குறித்து பேசியிருப்பதும், அதற்கென்று தனு நண்பர்களை உருவாக்கியதும் தெரியவந்தது. இதனால், அவர் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் தனியாக அடைக்கப்பட்டிருக்கிறார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு தினமும் காலையில் செய்தித்தாள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், கிருஷ்ணா கைது செய்யப்பட்டதை அறிந்துகொண்ட அவர் போலீசாரிடம் அவர் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என கேட்டுள்ளார். மேலும், நான் கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்றும் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு போலீசார் பார்க்க மறுத்துள்ளனர். அண்மையில் நடிகர் கிருஷ்ணா 2வது திருமணம் முடிந்தது. இந்த சூழலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை தந்திருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

அருண் விஜய் நடிப்பில் 2012ல் வெளியான தடையற தாக்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அருண் விஜய் கரியரில் மிக முக்கிய படமாகவும் இருந்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தற்போது மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் விஜய்யிடம் போதை பொருள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நோ கமெண்ட்ஸ்,  நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்" என கூறிவிட்டு பதிலளிக்காமல் சென்றார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!
மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

Embed widget