மேலும் அறிய
Bangaru Adigal Last Rites : பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
Bangaru Adigal Last Rites : இறுதி சடங்கு தொடங்குவதற்கு முன்பு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் மேல்மருவத்தூருக்கு சென்று பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
1/9

பாமக தலைவர் அன்புமணி பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது..
2/9

பாஜக தலைவர் அண்ணாமலை பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
3/9

காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசு மற்றும் செல்வப் பெருந்தகை அஞ்சலி
4/9

நடிகர் சந்தானம் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி
5/9

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
6/9

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்
7/9

சேலம் RR பிரியாணி தமிழ்ச்செல்வன் அஞ்சலி செலுத்தினார்
8/9

ட்ரம்ஸ் சிவமணி பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
9/9

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
Published at : 20 Oct 2023 05:49 PM (IST)
Tags :
Melmaruvathur Bangaru Adigalமேலும் படிக்க
Advertisement
Advertisement