மேலும் அறிய

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியீடு- முழு அட்டவணை, முக்கிய வழிமுறை இதோ!

CBSE Supplementary Exams 2025: 10 மற்றும் 12 ஆகிய இரு வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. சில தேர்வுகள் 12.30 மணி வரையும் சில தேர்வுகள் 1.30 மணி வரையும் நடைபெற உள்ளன.

CBSE Supplementary Exams 2025: சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. குறிப்பாக தேர்வு தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தாள்களுடன் தொடங்குகிறது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி ஒரு நாள் தேர்வாக நடைபெற உள்ளது. இந்த ஒரே நாளில் அனைத்துத் தாள்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.   

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணையை https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Datesheet_X_2025_26062025..pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

அதேபோல பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணையை https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Datesheet_XII_2025_26062025..pdf என்ற அட்டவணையில் இருந்து பெறலாம். 

10 மற்றும் 12 ஆகிய இரு வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. சில தேர்வுகள் 12.30 மணி வரையும் சில தேர்வுகள் 1.30 மணி வரையும் நடைபெற உள்ளன.

மாணவர்களுக்கான முக்கிய வழிமுறைகள்

  • தேர்வு மையத்திற்குள் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
  • தேர்வர்கள் தேர்வு மையத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தேர்வின் கால அளவும் தேதித்தாளில் மற்றும் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேர்வு தொடங்குவதற்கு முன் வினாத் தாளைப் படிக்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • தேர்வர்கள் புதிய அப்டேட்டுகளுக்கு சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2025 தேர்வு முடிவுகள்

2025ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 13 அன்று வெளியாகின. இதில் 12ஆம் வகுப்புக்கான ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் 88.39% ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகமாகும். அதேபோல 10 ஆம் வகுப்புக்கான ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் 93.66% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.cbse.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold rate today : சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
Tata EV BaaS: இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
Embed widget