மேலும் அறிய
Maha kumbh mela 2025 : 2 லட்சம் கோடி வருவாய்? 40 கோடி மக்கள்! மகா கும்ப மேளா ரிப்போர்ட்..
Maha kumbh mela Mela 2025 : மகா கும்பமேளா 2025 மூலம் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் ரூ. 2 லட்சம் கோடி வரை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கும்ப மேளா 2025
1/6

12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. மகா கும்பமேளா இன்று காலை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கியது.
2/6

கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான சங்கத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முதல் புனித நீராடினார்கள்.
3/6

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு, சுமார் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 26 வரை நடைப்பெறுகிறது.
4/6

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் 45 நாட்கள் நடைபெறும் இந்த மெகா நிகழ்வுக்கு ரூ.7,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
5/6

மஹா கும்ப மேளா மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6

மகா கும்பமேளா 2025 மூலம் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் ரூ. 2 லட்சம் கோடி வரை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின்படி, 40 கோடி பார்வையாளர்கள் வரை வருவார்கள் என்றும், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 5,000 செலவழித்தால், இந்த நிகழ்வின் வருமானம் ரூ.2 லட்சம் கோடியை ஈட்டக்கூடும்.
Published at : 14 Jan 2025 10:54 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion