மேலும் அறிய
Chennai Rain: அடடா மழை டா..தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..வைரலாகும் புகைப்படங்கள்!
Chennai Rain: தமிழகத்தின் பல்வேறு பகுதிகிளில் கனமழை பெய்து வருவதையொட்டி வைரலாகும் போட்டோக்களை இங்கே காணலாம்.

மழையில் ஒருவர் குடைப்பிடித்தப்படி செல்லும் காட்சி
1/7

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது
2/7

மழையினால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன
3/7

ஆனால், ஒரு சில பகுதிகளில் மழை நீ்ர் தேங்காமல் உள்ளது
4/7

இதனை படம் பிடித்து சென்னை பெருநகர் மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
5/7

தற்போது வெளியாகியுள்ள இப்படங்கள் வைரலாகி வருகின்றன
6/7

மழை நீர் தேங்குவதை தடுத்து வரும் சென்னை மாநகராட்சியையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்
7/7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 01 Nov 2022 04:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion