மேலும் அறிய
Tomato Soup : சுவையான தக்காளி சூப் எப்படி செய்வது? இதோ ரெசிபி!
Tomato Soup: சூப் ப்ரியர்களுக்கு பிடித்த தக்காளி சூப்பை எப்படி செய்வது என்று இந்தப் புகைப்பட தொகுப்பில் காணலாம்.

தக்களி சூப்
1/5

சூப் குடிக்க பிடிக்கும் என்பவர்கள் வீட்டிலேயே செய்யலாம். தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
2/5

இது செய்ய தேவையான பொருட்கள் : தக்காளி - 10, கேரட் - 2, உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம், பூண்டு - 7 பற்கள், பிரியாணி இலை - 1, வெங்காயம் - 2 நறுக்கியது, தண்ணீர் உப்பு மிளகு தூள் சர்க்கரை - சிறிதளவு, பேசில் இலை - 1 தேக்கரண்டி
3/5

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, இதில் பூண்டு, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4/5

வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் கேரட் சேர்த்து வதக்கவும். அடுத்து இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும். இதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து 4 நிமிடம் கிளறவும். அடுத்து இதில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
5/5

15 நிமிடம் கழித்து, தக்காளி கலவையை ஆறவிடவும். ஆறிய தக்காளி கலவையை, மிக்ஸியில் போட்டு, விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை, வடிகட்டவும்.வடிகட்டிய தக்காளி விழுதை பாத்திரத்தில் ஊற்றி, இதில் சர்க்கரை, மிளகு தூள் மற்றும் பேசில் இலை நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டால் சூப் ரெடி.
Published at : 30 Jun 2024 08:57 AM (IST)
Tags :
Snacks Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion