மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Paneer Masala: பனீர் ப்ரியர்களா?தாபா ஸ்டைல் பனீர் க்ரேவி ரெசிபி இதோ!
Paneer Masala: பனீர் பிடிக்கும் என்பவர்கள் தாபா ஸ்டைலில் பனீர் க்ரேவி எப்படி செய்வது என்று காணலாம்.
![Paneer Masala: பனீர் பிடிக்கும் என்பவர்கள் தாபா ஸ்டைலில் பனீர் க்ரேவி எப்படி செய்வது என்று காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/11f271b9a435be64b71dc7f94b95ac1c1720161154511333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பனீர் மசாலா
1/6
![கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்க்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800ee769.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்க்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
2/6
![இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். துருவிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/156005c5baf40ff51a327f1c34f2975bff746.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். துருவிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3/6
![பின்பு மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/799bad5a3b514f096e69bbc4a7896cd9194bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
4/6
![கடலை மாவு சேர்த்து வதக்கவும். அடுத்து தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/d0096ec6c83575373e3a21d129ff8fef5abb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடலை மாவு சேர்த்து வதக்கவும். அடுத்து தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
5/6
![நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/032b2cc936860b03048302d991c3498fe08d1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
6/6
![கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும். தபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/18e2999891374a475d0687ca9f989d8310813.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும். தபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்!
Published at : 05 Jul 2024 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion