மேலும் அறிய

Workers Protest: கம்பம் கல்குவாரியில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோனதா.? போராட்டத்தால் பரபரப்பு.!

கல் உடைக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகக் கூறி, தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரடு கல் குவாரியில், அரசு உரிமம் பெற்று கல் உடைக்கும் மகளிர் சங்கத்தினர் பல்வேறு முறைகேடுகளை செய்து வருவதாகவும், ஒருதலை பட்சமாக செயல்பட்டு தாங்கள் கல் உடைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறி, கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், கல்குவாரி மலையின் உச்சியில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Workers Protest: கம்பம் கல்குவாரியில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோனதா.? போராட்டத்தால் பரபரப்பு.!

மேலும், குவாரியில் கல் உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல் ஏற்றிக் கொண்டிருக்கும் டிப்பர் லாரி மற்றும் கல் உடைக்கும் பொக்லைன் இயந்திரங்களை  முற்றுகையிட்டு, கற்களை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில், அரசு வருவாய் துறைக்கு சொந்தமான சங்கிலி கரடு கல்குவாரி அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த கல்குவாரியில், ஏல உரிமை நிறைவடைந்ததால், கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது. அதனைத் தொடர்ந்து, இங்கு கல் உடைக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி, தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்தனர்.

Workers Protest: கம்பம் கல்குவாரியில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோனதா.? போராட்டத்தால் பரபரப்பு.!

தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மூலம் கல்குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம்  அடிப்படையில்  அனுமதிச்சீட்டினை வழங்கி கல் உடைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று கல்குவாரிக்கு வந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் கல் உடைப்பதற்கு ஏல அனுமதி சீட்டு வாங்கிய குழுவின் ஆலோசர்களாக இருக்கும் ஒரு சிலர் மட்டும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல வருடங்களாக கல் உடைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களை கல்குவாரிக்குள் அனுமதிக்காமல், தாங்கள் மட்டும்தான் கல் உடைப்போம் ஏற்கனவே கல் குவாரி உரிமம் பெறுவதற்கு 3 கோடி ரூபாய் வரை கடன் தொகை பெற்று அரசு அனுமதி உரிமம் சீட்டு பெறுவதற்கு செலவு செய்தோம் மேலும் தாங்கள் உடைத்து தற்பொழுது விற்பனை செய்து வரும் கல்லின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்தக் கடன் தொகையை அடைப்பதற்கே சரியாக போய்விடுகின்றது என்றும்,

Workers Protest: கம்பம் கல்குவாரியில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோனதா.? போராட்டத்தால் பரபரப்பு.!

மேலும் தொழிலாளர்கள் யாரும் கல்குவாரிக்குள் வந்து கல் உடைக்க வேண்டாம், நாங்களே கற்களை உடைத்து விற்பனை செய்து, மாதந்தோறும் ஏதோ ஒரு தொகையை  உங்களுக்கு தருகிறோம் எனக் கூறி, தொழிலாளர்களை கல்குவாரிக்குள் வரவிடாமல் தடுப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும், மேலும், கல்குவாரி உரிமம் பெறும்போது, அனைத்து தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பெற்று அவர்களின் மூலமாகத்தான் சங்கத்தை உருவாக்கி மகளிர் குழு என பதிவு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது ஒரு சிலர் சங்க ஆலோசகர்கள் எனக்கூறி தங்களை ஏமாற்றிவிட்டு, நாங்கள் மட்டும் தான் கல் உடைப்போம், கற்கலை விற்பனை செய்வோம் என ஒரு சில தனி நபர்கள் துரோகம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கல்குவாரி உரிமம் பெற்றவர்களின் மீது புகார் கூறி, 200-க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மலை உச்சியின் மீது அமர்ந்தும் கல்குவாரிக்குள் புகுந்து கல் உடைக்கும் இயந்திரமான பொக்லைன் இயந்திரம் மற்றும் லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளை முற்றுகையிட்டு எங்களுக்கும் கல் உடைக்கும் அனுமதி வரும் வரை யாரும் கண்டு பிடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget