மேலும் அறிய
Apple Ribbon Pakoda: ஆப்பிள் இருக்கா? ரிப்பன் பக்கோடா செய்முறை இதோ!
Apple ribbon pakoda: ஆப்பிள் ரிப்பன் பக்கோடா செய்முறை பற்றி இங்கே காணலாம்.

ஆப்பிள் ரிப்பன் சேவ்
1/5

தீபாவளி பலகாரம் செய்யும் திட்டம் இருக்கா? என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?ஆப்பில் பயன்படுத்தி ஒரு ஸ்நாக்ஸ்..
2/5

தேவையானவை: ஆப்பிள் துண்டுகள் 8. கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப், மிளகாய்த்தூள் - % டீஸ்பூன், வெண் ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
3/5

தோல் சீவி நன்றாக விழுது போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
4/5

மாவை நாடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ஆப்பிள் ரிப்பன் சேவ் வித்தியாச சுவையில் இருக்கும்
5/5

ரிப்பன் பக்கோடாவில் ஆப்பிள் சேர்த்து செய்வது வித்தியாசமான ஓர் சுவையை தரும்.
Published at : 30 Oct 2024 11:37 AM (IST)
Tags :
Apple Ribbon Pakodaமேலும் படிக்க
Advertisement
Advertisement