மேலும் அறிய

ஒன்னுமே புரியலையே...டபுள் கேம் ஆடுகிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்..?முதல் மனைவி நிலை என்ன?

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தற்போது கவனமீர்த்து வருகிறார்

டபுள் கேம் ஆடும் மாதம்பட்டி ரங்கராஜ்

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் , குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பரவலாக கவனமீர்த்தார். இவருக்கு  ஏற்கனவே ஸ்ருதி ரங்கராஜ் என்கிற வழக்கறிஞருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள்  உள்ள நிலையில் அவருக்கு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் தொடர்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் முதல் மனைவி ஸ்ருதியுடன் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுக்கும் படியாக தனது குடும்பத்துடன் ஸ்ருதி ரங்கராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார். 

முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜின்  நிலை என்ன ?

இப்படியான நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டாவுக்கு திருமணமான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தான் 6 மாதங்கள் கர்ப்பினியாக இருப்பதாகவும் ஜாய் பதிவிட்டிருந்தார். இந்த தகவல்  ரசிகர்களிடையே மேலும்  குழப்பம் அதிகரித்தது. சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் ஜார் கிரிஸில்டா. ஒருபக்கம் மாதம்பட்டி ரங்கராஜூடன் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜாய் கிரிஸில்டா. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பையோவை மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என மாற்றியுள்ளார். மறுபக்கம் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி தனது சமூக வலைதள பெயரை ஸ்ருதி ரங்கராஜ் என்று வைத்துள்ளார். இதனால் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது. இதுகுறித்து யார் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வெளியாகாதது குழப்பத்தை மேலும் நீட்டிக்கச் செய்கிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)

ஜாய்க்கும் ரங்கராஜுக்கும் சில மாதங்களுக்கு முன்பே ரகசிய திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஜாய் கோபத்தில் திருமண புகைப்படங்களை லீக் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget