மேலும் அறிய
Cooking Tips : உங்கள் சமையலை ஆகா ஓகோன்னு எல்லோரும் புகழ்ந்து தள்ளனுமா..? அப்போ இந்த டிப்ஸை தெரிஞ்சுகோங்க!
Cooking Tips : உங்கள் சமையலை எல்லோரும் பாராட்டனுமா..? அப்போ இந்த சமையல் டிப்ஸ்களை தெர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சமையல் குறிப்புகள்
1/6

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பால் சேர்ந்து பிசைந்தால் பூரி ருசியாகவும் இருக்கும், மென்மையாகவும் வரும்.
2/6

சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
3/6

சிக்கன், மட்டன் ரோஸ்ட் செய்யும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால் சிறிது அரிசி மாவு தூவினால் சரியாகிவிடும், கறி சுவையாகவும் மற்றும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
4/6

அதிரசத்ததை எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது இரண்டு கரண்டிகளுக்கு இடையில் வைத்து எண்ணெயை பிழிந்து எடுத்தால் அதிரசம் மென்மையாக இருக்கும்.
5/6

பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு அரிசி மாவு கலந்து செய்தால் பஜ்ஜி எண்ணெய் குடிப்பது குறையும் மொறு மொறுப்பு தன்மையும் கூடுதலாக இருக்கும்.
6/6

மோர் குழம்பு செய்யும் போது கடைசியாக தாளிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் மோர் குழம்பு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
Published at : 25 Mar 2024 11:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion