மேலும் அறிய

தமிழகத்தில் மாமனாரைக் கடத்தி, தெலங்கானாவில் கொன்ற மருமகன் - காரணம் என்ன?

அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.

தஞ்சாவூர்: குடும்பத் தகராறில் மாமனாரை கடத்திச் சென்று தெலுங்கானா மாநிலத்தில் வைத்து கொலை செய்த மருமகனை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஓட்டலுக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் வந்து தங்கிச் செல்வது வழக்கம். அப்போது அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.

இருப்பினும் ராகினி குடும்பத்தாருக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் ராவ் மீது ராகினி குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அடிக்கடி மாமனார் குடும்பத்துடன் அரவிந்த் ராவ் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அரவிந்தராவ் ராகினியின் தங்கச்சி புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராகினியின் தங்கை போலீசில் புகார் செய்தார்.  மேலும் அர்விந்த்ராவ் மீது அவரது மாமியாரும் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அடிக்கடி அரவிந்த்ராவ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாமனார் உட்பட குடும்பத்தினர் வழக்கை வாபஸ் பெறவில்லை.

தனது மாமனாரை கடத்தி சென்று மிரட்டினால் வழக்கை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்று நினைத்த அரவிந்த்ராவ் கடந்த டிசம்பர் 19.12.2024ல் சாலியமங்கலம் வந்து தனது மாமனார் சேகரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கேயே தனது மாமனாரை கொலை செய்தும் உள்ளார். இதுகுறித்து சேகரின் குடும்பத்தினர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்ராவை தேடி வந்தனர். ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை வழக்கில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அரவிந்த்ராவ் நெடுவாசல் விஏஓ விவேக் முன்பு சரணடைந்தார்.

பின்னர் விஏஓ விவேக் அம்மாப்பேட்டை போலீசில் அரவிந்த்ராவை ஒப்படைத்தார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் அரவிந்த்ராவ்வை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget