மேலும் அறிய
தெலுங்கில் சூர்யாவை ரொமான்ஸ் பண்ண போறது இந்த நடிகைதான்...கிளாமருக்கு பஞ்சமில்ல
லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

சூர்யா , பாக்யஶ்ரீ போர்ஸ்
1/6

வாத்தி , லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்தவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
2/6

இப்படத்தில் வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
3/6

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சந்து சாம்பியன் , மிஸ்டர் பச்சன் ஆகிய படங்களில் நடித்து பரவலாக கவனமீர்த்தவர் பாக்யஶ்ரீ போர்ஸ்
4/6

அடுத்தபடியாக விஜய் தேவரகொண்டாவின் 12 ஆவது படமான கிங்டம் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
5/6

தெலுங்கு மற்றும் இந்தியைத் தொடர்ந்து தற்போது இவர் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார்.
6/6

லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
Published at : 17 Feb 2025 03:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உடல்நலம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion